Published
19 மணத்தியாலங்கள் agoon
By
admin
கடந்த ஆண்டில் 101 ரயில்கள் தடம்புரள்வு!
கடந்த ஆண்டு ஜனவரி 15 முதல் டிசெம்பர் 31ஆம் திகதி வரையில் 101 ரயில்கள் தடம்புரண்டன என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை 5,305 ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.