Connect with us

இலங்கை

முன்னாள் கடற்படை தளபதி கைது

Published

on

Loading

முன்னாள் கடற்படை தளபதி கைது

  முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற ) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது குருணாகல் –  பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன