இலங்கை
நடிகை ராதிகா வைத்தியசாலையில் அனுமதி

நடிகை ராதிகா வைத்தியசாலையில் அனுமதி
பிரபல தமிழ் நடிகை ராதிகா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ராதிகா 5 நாட்கள் மருத்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.