இந்தியா
முதல்வர் உமர் அப்துல்லாவை பாராட்டிய பிரதமர் மோடி ..

முதல்வர் உமர் அப்துல்லாவை பாராட்டிய பிரதமர் மோடி ..
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை பார்வையிட்டார்.அத்தோடு ஒற்றுமை தான் எல்லா நாடுகளின் பலம் அதனால் நாட்டின் முன்னேற்றம் அடைகிறது.என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் அப்துல்லாவின் வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சபர்மதி ஆற்றங்கரையில் காலை ஓட்டப் பயிற்சி செய்து ஒற்றுமை சிலையை பார்வியிட்ட படங்களை முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தலத்தில் பகிர்ந்தார்.
இதை பிரதமர் மோடி மறுபதிவு செய்து, ‘காஷ்மீரிலிருந்து கெவாடியா வரை. சபர்மதி ஆற்றங்கரையில் ஒற்றுமை சிலையைப் பார்வையிட்ட உமர் அப்துல்லாவைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை