இலங்கை
தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து

தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து
கேகாலை – அவிசாவளை பிரதான வீதியில் தல்துவ தெம்பிலியான பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த 42 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தோர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
லங்கா4 (Lanka4)
அனுசரணை