சினிமா
இனியா- ஆகாஷ் திருமணம்.. கோபியை பாக்யாவுடன் சேர்க்க முயற்சி பண்ணும் ஈஸ்வரி.! டுடே promo!

இனியா- ஆகாஷ் திருமணம்.. கோபியை பாக்யாவுடன் சேர்க்க முயற்சி பண்ணும் ஈஸ்வரி.! டுடே promo!
பாக்கியலட்சுமி சீரியல் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் முழுக்க எபிசொட் பரபரப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது.அதில், நிதீஷை கொலை பண்ணது சுதாகர் தான் என சொல்லி கோபியை பொலீஸார் விடுவிக்கின்றனர். பின் செல்வி கலெக்டெர் ஆகாஷுக்கு உங்க பொண்ணு இனியாவை தருவீங்களா என்று கேட்கிறார்.அதுக்கு ஈஸ்வரி உடனே சம்மதிக்கிறார். இதனை அடுத்து இனியாவும் ஆகாஷும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். பின் ஈஸ்வரி கோபியை பார்த்து பிள்ளைங்க எல்லாம் அவங்க அவங்க வாழ்க்கையை பாத்திட்டு போய்ட்டாங்க. பாக்யாவும் நீயும் ஏன் சேர்ந்து வாழக் கூடாது என்று கேட்கிறார். இதுதான் இன்றைய promo.