யாழ் பொது நூலகத்தை பார்வையிட்டார் பிரதமர் ஹரிணி அமரசூரியா!!
மாண்புமிகு பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரியா அவர்கள் 2025 ஆகஸ்ட் 03ஆம் திகதியன்று யாழின் பிரசித்தி பெற்ற பொது நூலகத்தை பார்வையிட்டார்.