Connect with us

உலகம்

அமெரிக்காவில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்து – 4 பேர் பலி!!!

Published

on

Loading

அமெரிக்காவில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்து – 4 பேர் பலி!!!

அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காகப் பயணித்த சிறிய ரக விமானமொன்று விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விமானம் சின்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

இதன்போது விமானத்திலிருந்த 2 விமானிகள் மற்றும் 2 மருத்துவ ஊழியர்கள் சம்பவத்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754432672.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன