Connect with us

சினிமா

விளம்பர தூதரான சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..

Published

on

Loading

விளம்பர தூதரான சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.மகள் சாரா டெண்டுல்கர் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார் கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.பின், சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.தற்போது ஆஸ்திரேலியாவின் சுற்றுலாவை உலகளவில் பிரபலப்படுத்தும் விதமாக ரூ. 1,140 கோடி மதிப்பில் தொடங்கப்படவுள்ள Come and Say G Day என்ற பிரச்சாரத்திற்கு இந்திய தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சாரா டெண்டுல்கர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன