Connect with us

இலங்கை

விவாகரத்துக்கு தயாராகும் நடிகை ஹன்சிகா மோத்வானி ; ரசிகர்கள் க்ஷாக்!

Published

on

Loading

விவாகரத்துக்கு தயாராகும் நடிகை ஹன்சிகா மோத்வானி ; ரசிகர்கள் க்ஷாக்!

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கணவரை விவகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022 இல் ஹன்சிகா, தனது ந்ண்பியன் கணவரான தொழில் அதிபர் சோஹைல் கட்டாரியாவை ஜெய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஹன்சிகா, தனது கணவரைப் பிரிந்து விட்டதாகவும், கணவரது வீட்டிலிருந்து வெளியேறி, தற்போது மும்பையில் தனது தாயாருடன் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனைதான் இதற்குக் காரணம் என சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சமூக வலைத்தள பக்கங்களில் உள்ள அவரது கணவரின் புகைப்படங்களை அதிரடியாக நீக்கியுள்ளார்.

Advertisement

எனினும் இந்த விவாகரத்து விவகாரத்தை ஹன்சிகா கணவர் சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.          

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன