இலங்கை
இரும்பு கம்பி உற்பத்தி தொழிற்சாலைக்கு அபராதம்

இரும்பு கம்பி உற்பத்தி தொழிற்சாலைக்கு அபராதம்
தரமற்ற வலுவூட்டப்பட்ட எஃகு கம்பிகளை விற்பனைக்காக உற்பத்தி செய்து சேமித்து வைத்ததற்காக வெயங்கொட தொழிற்சாலைக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி இந்த தீர்ப்பை வழங்கியது.
அதன்படி, 4 தொன் தரமற்ற வலுவூட்டப்பட்ட எஃகு கம்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.