இலங்கை
மின்சார சட்டவரைவு: நேற்று நிறைவேற்றம்!

மின்சார சட்டவரைவு: நேற்று நிறைவேற்றம்!
இலங்கை மின்சார சட்டவரைவு 96 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது. மின்சார சட்டம் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், அந்தச் சட்டவரைவு மீதான வாக்கெடுப்பு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது, 96 மேலதிக வாக்குகளால் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, சட்டவரைவுக்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன.