Connect with us

இலங்கை

மன உளைச்சலில் இருப்பவர்கள் அழுவதற்கு இடம் ; எங்குள்ளது தெரியுமா?

Published

on

Loading

மன உளைச்சலில் இருப்பவர்கள் அழுவதற்கு இடம் ; எங்குள்ளது தெரியுமா?

  இந்தியாவின் மும்பையில் Crying Club என்ற புதிய இடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன உளைச்சலில் இருப்பவர்கள் தயக்கமின்றி அழுவதற்காக இந்த இடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

Advertisement

தனது கவலைகளை போக்க விரும்புபவர்கள் இங்குச் செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு செல்பவர்களுக்கு tissue paper, தேநீர் , கட்டிப்பித்தல் ஆகியவை மூலம், ஆறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அதற்கான கட்டணம் தொடர்பாக விபரங்கள் எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன