இந்தியா
Power cut | தமிழகத்தில் நாளை (டிச. 4) முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு… லிஸ்ட் இதோ!

Power cut | தமிழகத்தில் நாளை (டிச. 4) முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு… லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் நாளை (04.12.2024) முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
அந்த வகையில் நாளை (04.12.2024) தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லைப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்.
முதலிபாளையம், பூனாண்டம்பாளையம்.
ராமராஜபுரம், குருவிதுரை, மறையம்பட்டி, மட்டப்பார், எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம், பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, கதிரநாயக்கன்பட்டி.
சின்னார், எரியு, முறுக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்.
மதுக்கூர், தாமரன்கோட்டை.
ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்.
மல்லாங்கிணறு – வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், விருதுநகர் உள்வீதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.