இந்தியா
ஒரே ஆண்டில் தங்கள் குடியுரிமையை இழந்த 02 இலட்சம் இந்தியர்கள்!
ஒரே ஆண்டில் தங்கள் குடியுரிமையை இழந்த 02 இலட்சம் இந்தியர்கள்!
இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
