டி.வி
ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 9 சீசன் ஆரம்பம் எப்போது தெரியுமா?
ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 9 சீசன் ஆரம்பம் எப்போது தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.கடைசியாக 8வது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க அட்டகாசமாக ஓடியது. இப்போது ரசிகர்கள் 9வது சீசனிற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.இப்போது நிகழ்ச்சி குறித்து என்ன தகவல் என்றால் வரும் அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக உள்ளதாம்.
