சினிமா
32 வயதில் தன் அழகால் ரசிகர்களை கவரும் நடிகை மாளவிகா மோகனன்.. லேட்டஸ்ட்
32 வயதில் தன் அழகால் ரசிகர்களை கவரும் நடிகை மாளவிகா மோகனன்.. லேட்டஸ்ட்
நடிகை மாளவிகா மோகனன் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் மாளவிகாவும் ஒருவர்.தற்போது, இவர் கருப்பு நிற ட்ரெண்டி உடையில் வலம் வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
