இலங்கை
பிரித்தானிய அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழன்! காணொளி

பிரித்தானிய அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழன்! காணொளி
யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் கலாநிதி சிதம்பரநாதன் சபேசனுக்கு பிரித்தானிய அரசாங்கம் பட்டங்களை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை சிதம்பரநாதன் சபேச கண்டுபிடித்துள்ளார்.
இதற்காக அவருக்கு பிரித்தானியாவின் King’s New Year Honors விருது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,