சினிமா
you can’t fool god.. ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்கிறாரா ஆர்த்தி?
you can’t fool god.. ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்கிறாரா ஆர்த்தி?
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் கூறியிருந்தார்.இவர்கள் இருவரும் ஒருவறை ஒருவர் குறை கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். தற்போது இருவரும் அவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆர்த்தி அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்த ஒரு ரீல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், you can’t fool god. you might fool others . you might fool yourself. but you can’t fool god” என குறிப்பிட்டு இருந்த அந்த ரீல்ஸை பகிர்ந்துள்ளார்.தற்போது, ரவி மோகன் சொகுசு பங்களாவை ஜப்தி செய்வது தொடர்பான பிரச்சனை சென்று கொண்டிருக்க, ஆர்த்தி ரவி மோகனை குறிப்பிட்டு இந்த ரீல்ஸை பகிர்ந்துள்ளாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
