இலங்கை
முச்சக்கரவண்டி விபத்தில் தந்தையும் மகனும் நேர்ந்த கதி
முச்சக்கரவண்டி விபத்தில் தந்தையும் மகனும் நேர்ந்த கதி
காலி, வக்வெல்ல பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் மகனும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
