இலங்கை
பாணந்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
பாணந்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
களுத்துறை பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
