Connect with us

இலங்கை

உடைமையில் ஹெரோய்ன்; சுன்னாகத்தில் ஒருவர் கைது!

Published

on

Loading

உடைமையில் ஹெரோய்ன்; சுன்னாகத்தில் ஒருவர் கைது!

சுன்னாகத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது காரில் 2 கிராம் ஹெரோய்னை வைத்திருந்த வேளை கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன