இலங்கை
அஸ்வெசும கொடுப்பனவு
அஸ்வெசும கொடுப்பனவு
ஓகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களின் முதியோருக்கான கொடுப்பனவு நேற்றுமுதல் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, 5 இலட்சத்து 99ஆயிரத்து730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
