இலங்கை
அமெரிக்கப் போர்க்கப்பல் கொழும்புக்கு வருகை
அமெரிக்கப் போர்க்கப்பல் கொழும்புக்கு வருகை
அமெரிக்கக் கடற்படையின் டுல்சா எனும் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறி வித்துள்ளது. இந்தக் கப்பலின் விஜயம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
