இலங்கை
போதைப்பொருள் தம்பதி கைது!
போதைப்பொருள் தம்பதி கைது!
ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய சந்தேகநபரும், அவரின் 20 வயதான கர்ப்பிணி மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோய்ன் என்பன கைப்பற்றப்பட்டன.
