Connect with us

சினிமா

“மதராஸி” படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..! என்ன தெரியுமா.?

Published

on

Loading

“மதராஸி” படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..! என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அவருடைய படங்கள் எளிமையான கதைகள், காமெடி உணர்வுகள், குடும்பக் கலாசாரம் என அனைத்தும் கொண்ட பொழுதுபோக்காக காணப்படும். இப்போது, அவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் “மதராஸி”.இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். படம் செப்டம்பர் 5, 2025 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், திரைப்பட தணிக்கை குழுவினரால் “மதராஸி” படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் உள்ளடக்கம் முழுக்க குடும்பத்தோடு பார்த்து ரசிக்கத்தக்கதாக இருக்கிறதென உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சான்றிதழ் வெளியான பின், ரசிகர்கள் மத்தியில் படத்தின் கதை மற்றும் சென்ஸார் செய்யப்பட்ட காட்சிகள் பற்றிய ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன