Connect with us

பொழுதுபோக்கு

நதியா என்னை அறையும் சீன், 84 டேக் போச்சு; மறுநாள் நதியாவுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்; மிஷ்கின் ரியல் அடி வாங்கிய தருணம்!

Published

on

Screenshot 2025-08-29 155650

Loading

நதியா என்னை அறையும் சீன், 84 டேக் போச்சு; மறுநாள் நதியாவுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன்; மிஷ்கின் ரியல் அடி வாங்கிய தருணம்!

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் ஒரு உதவி தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் தியாகராஜன் பணியாற்றியிருந்தார். இந்த தயாரிப்பாளராகவும், விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம், நவீன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இவர்களுடன் மிஸ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இந்த படத்திற்கு பிஎஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் பல நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.அதோடு இந்த படம் நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட கருவாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காகவே இவருக்கு கடந்த ஆண்டு நடித்திருந்தார். தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.மேலும், இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன் விலைமாதுவாக நடித்து இருந்தார். இவருடைய நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவலை மிஷ்கின் அவரகள் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரம்யா கிருஷ்னன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மக்கள் அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் அவர்கள் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விலைமாதுவாக நடித்து இருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு அடி தூள். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நதியா தான் முதலில் நடிக்க இருந்தது. நதியா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பிற்காக சில நாட்கள் வந்து நடித்துக் கொடுத்து இருந்தார்.ஆனால்,என்ன காரணம் என்று தெரியவில்லை சில நாட்கள் கழித்து நதியா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்ற செய்தி வருகிறது. அதற்குப் பிறகுதான் ரம்யா செய்தி இந்த கதாபாத்திரத்தைப் பற்றி பேசி ஒப்பந்தம் வாங்கப்பட்டது. அதேபோல் ரம்யா கிருஷ்ணனும் பெருந்தன்மையாக இந்த படத்தில் எந்த ஒரு தடையும் விதிக்காமல் நடித்து கொடுத்திருந்தார்.இதை இந்த படத்தின் இயக்குனர் தியாகராஜன் அவர்களே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நதியா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.பின் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். என இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அப்படித்தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க நதியாவிற்கு வாய்ப்பு வந்தது. சில நாட்களிலேயே எந்த காரணமும் சொல்லாமல் படத்திலிருந்து நதியா விலகி விட்டார் என்ற தகவல் மட்டும் வெளியானது.ஆனால், இவர் ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. அதை பற்றி பேசுகையில், “அவர் என்னை அறையும் காட்சிக்கு மட்டுமே 84 டேக் போனது. திடீரென்று அவர் விலகிவிட்டார். அடுத்த நாள் பார்த்தால் அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் என்று கூறினார்கள். மீண்டும் நன் அரை வாங்கி அந்த காட்சியை செய்தேன்.” என்று சிறிது கொண்டே பேசினார் மிஷ்கின் அவர்கள். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன