இலங்கை
குவியல் குவியலாக என்புச் சிதிலங்கள்!
குவியல் குவியலாக என்புச் சிதிலங்கள்!
செம்மணிப் புதைகுழியில் இருந்து மூன்று வெவ்வேறு இடங்களில் குவியல் குவியல்களாக என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட என்புச்சிதிலங்களில் பல உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
