இலங்கை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
2025 செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 3,690 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டர் 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டர் 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.