Connect with us

சினிமா

இந்த லுக் எப்படி இருக்கு..? ஊர்பி ஜாவேத்தின் லேட்டஸ் கிளிக்ஸ்

Published

on

Loading

இந்த லுக் எப்படி இருக்கு..? ஊர்பி ஜாவேத்தின் லேட்டஸ் கிளிக்ஸ்

இந்தியாவில் பரவலாக அறியப்பட்ட தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடக பிரபலம் தான் ஊர்பி ஜாவேத் . இவர் 1997 அக்டோபர் 15-ஆம் தேதி லக்னோவில் பிறந்தார். இவர் 2016-ல் இந்தி நாடக தொடர் மூலம் அறிமுகமாகி, “சந்திர நந்தினி” தொடரில் பிரபலமானார். பின்னர் பல நாடகங்களில் நடித்ததும், 2021-ஆம் ஆண்டு “பிக் பாஸ் OTT” நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலம் பெற்றார்.ஊர்பி ஜாவேத், வித்தியாசமான ஆடைகள் அணிந்து, சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்று வருகிறார். அவர் பல தடவைகள் சர்ச்சைகளுக்கு காரணமாகவும் இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். மாடலிங் துறையிலும் தீவிரமாக பணியாற்றுகிறார்.இவரது தனித்துவமான ஆடை மற்றும் சமூக ஊடக செயல்பாடுகள் அதிகம் பேசப்படுகிறது. சமீபத்தில் உதட்டில் ஊசி போட்டு அதை நீக்கிய அனுபவம் உள்ளிட்ட பல செய்திகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி உள்ளது.இந்த நிலையில், ஊர்பி ஜாவேத்தின் லேட்டஸ் கிளிக்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன