இலங்கை
கிளிநொச்சியில் தீ விபத்து!

கிளிநொச்சியில் தீ விபத்து!
கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறித்த பிரதேசப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவலை அயலவர்கள் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்காத நிலையில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். (ச)