வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில்...
யாழ் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்றையதினம் மீண்டும் ஆரம்பமாகி இன்று வரை நடைபெற்றது. சட்டவிரோத...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டு ; மீள் ஏற்றுமதிக்கு உத்தரவு இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பாவனைக்கு பொருத்தமற்ற 75,000 கிலோ அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு...
4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் இலங்கையில் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவிலிருந்து விற்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் விலை கொண்ட தண்ணீர் போத்தல்...
உக்ரைனுக்கான புதிய ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்கா ரஷியா-உக்ரைன் போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்குகிறது. மேலும் கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன...
ஜார்ஜியா அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா தடை விதித்த அமெரிக்கா நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்படுவதாக ஜார்ஜியா அரசாங்கத்தின் மந்திரிகள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு...