யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவரின் பணம் திருட்டு – பணியாளரிடம் விசாரணை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரின் உடமையில் இருந்த ஆயிரம் ‘பிராங்க்’ திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்புக் கமராக்களின்...
யாழில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு மறியல் வீடொன்றில் அத்துமீறிய நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர் ஒருவர், நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ்ப்...
தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லத்தில் யுவதி உயிரிழப்பு யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் (வயது 22) தவறான முடிவெடுத்து நேற்று உயிரிழந்துள்ளார். அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு...
யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு நிமோனியா காய்ச்சல் காரணமாக குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி – தம்பாலை பகுதியைச் சேர்ந்த, அப்புத்துரை கருணாகரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக...
சீனாவில் தங்க விற்பனைக்கு ஸ்மார்ட் ஏ.டி.எம்: 30 நிமிடத்தில் பணம் பெறலாம்! தங்கம் விலை விண்ணை முட்டிவரும் நிலையில், தங்களிடம் உள்ள பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், வங்கிகளிலும், நகைக்கடைகளிலும்...
சூரியனின் ஆசியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் இந்துமதத்தில் நவகிரகங்களில் முக்கிய கடவுளாக இருக்கும் சூரிய பகவான் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா செல்வங்களையும் வாரி வழங்கப்போகிறார் அந்தவகையில் சூரிய கடவுளுக்கு மிகவும்...