ஆசிரியர் பற்றாக்குறை வவு.வில் ஆர்ப்பாட்டம்! வவுனியா- செட்டிக்குளம், அரசடிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்றுப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் மூன்றில் கல்வி கற்றும் மாணவர்கள்...
யானை தாக்கி இளைஞர் சாவு! வவுனியா செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 24வயதுடைய வி.கேதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த இளைஞரும் அவரது நண்பரும் நேற்றுக்...
ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சஜித் கோரிக்கை இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
அடுத்த வருட IPL தொடரில் களமிறங்கும் 13 வயது இளம் வீரர் 2025 IPL தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றது. முதல் நாள் ஏலத்தில்...
மெக்சிகோ ஜனாதிபதி மற்றும் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி...
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்காத முன்னாள் அமைச்சர்கள்! தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு...