ஹிஸ்புல்லாஹ்வின் புதிய தலைவர் நைம் காசிம் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் பிரதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த நைம் காசிம் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்ரூட்டில், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில்...
ஈரான் பாதுகாப்பு பட்ஜெட்டை 200 வீதமாக அதிகரிக்க திட்டம்! ஈரான் தனது பாதுகாப்பு படைகளுக்கான வரவு செலவுத்திட்டத்தை 200 சதவீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் மீது தொடராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து...
வட. காசாவில் வான் தாக்குதலில் 109 பேர் சாவு! வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு...
ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ஈரான் தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் திரா நகரின் மீது இன்று (03) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின்...
காஷாவில் மரணிக்கும் மழழைகள்! இஸ்ரேலின் தாக்குதலில் கடந்த 48 மணித்தியாலத்தில் காஷாவில் 50க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காஷாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜபாலியா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவ்வாறு...