மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி மது அருந்திவிட்டு...
விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை! அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்று (12) கையளிக்கப்பட்ட 55,000 மெற்றிக்தொன் MOP...
சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த அசோக ரன்வல! அசோக ரன்வலதனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்....
மீண்டும் உச்சம் தொட்ட கொழும்பு பங்கு சந்தை! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (13) 169.53 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு...
நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவ காலம் சிவனொளிபாத மலை பருவ காலம்இ நாளை (14) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிஇ நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவம் அடுத்த வருடம் மே மாதம் 13ஆம்...
14 வயது சிறுமியை விபச்சார தொழிலுக்கு பயன்படுத்திய நபர் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்துக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....