தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை! தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறையான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் தொடர்பில் விசாரணைகளை...
அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்! எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊடக பிரதானிகளுடன்...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரத்தினை பகிர்ந்து வழங்க நடவடிக்கை! ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக கையளிக்கப்பட்ட 55ஆயிரம் மெற்றிக்தொன்...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது புதிய ஊழல் வழக்கு! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது....
வடக்கில் 7 பேர் பலி – 70 பேருக்கு அவசர சிகிச்சை : எலியால் வந்த நோய் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒரு வகையான காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார...
இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணிவுடன் சந்திப்பு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான...