உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளன: பாராளுமன்றில் சாணக்கியன் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு உயிர்த்த...
அர்ச்சுனாவின் பிழையை சுட்டிக்காட்டிய ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றில் நிலையியற் கட்டளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்று (04) கருத்து பரிமாற்றம் இடம்பெற்றது. தாம் இனவாத ரீதியாகக் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற...
தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் மீது அவதானம் செலுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில்...
நாட்டில் 500 இற்கும் மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள்! ஆபத்தில் நோயாளர்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளதால் நோயாளர்களின் உயிருக்கு பாரிய...
கிளிநொச்சியில் தீ விபத்து! கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறித்த பிரதேசப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவலை அயலவர்கள் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில்...
கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை; விடுதியில் பொலிஸார் கண்ட காட்சி! கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல சூதாட்ட விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மதுபான போத்தல்கள் சிக்கியுள்ளன. சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக...