வவுனியாவில் பெரும்போக நடவடிக்கைகள் ஆரம்பம்! வவுனியா மாவட்டத்தில் இவ்வருட பெரும்போகத்தில் 25ஆயிரத்து231.29 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உரிய நேரத்தில் மழை கிடைக்கப்பெற்றதால், நெல் விதைப்பு நடவடிக்கைகள்...
இ.போ.ச. சாரதி மீது தாக்குதல் ! கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பஸ்ஸை வவுனியாவில் வைத்து மறித்த இருவர், பொல்லுகளுடன் பஸ்ஸில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்....
காணிப் பிணக்கால் இடம்பெற்ற வாள்வெட்டு; 2ஆம் நபரும் உயிரிழப்பு வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில்...
சுமந்திரனை அவமதித்த சிறீதரன் வவுனியாவில் இடம்பெற்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று தமிழரசுக்...
பதவி துறந்தார் மாவை சேனாதிராசா இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவை சேனாதிராசா பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென...
பிரிவினையின் உச்சத்தில் தமிழரசுக்கட்சி தமிழரசுக் கட்சியானது ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்படுத்தப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று...