உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்ட நோயாளிகள்! நெடுந்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா மருத்துவமனைக்கு (28) இன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ...
நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது! நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய...
இலங்கையில் 37 வருடமாக உள்ள நடைமுறை… அநுர அரசாங்கத்தில் முடிவுக்கு வருகிறதா? இலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்...
யாழ்.பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள் கூட்டம்! யாழ்.பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ்...
யாழில் இடம்பெற்ற கோர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகத்தர்! யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (30-11-2024)...
இலங்கையில் காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்! சுவாச நோய் உடையவர்கள் அவதானம் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளில் (30) காற்றின்...