உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்காது- ட்ரம்ப் திட்டவட்டம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது....
அதிபர் டிரம்புக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு! இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு அவர் அதிபர் டிரம்பைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை...
மாவை சேனாதிராஜாவுக்கு பிரிட்டனில் அஞ்சலி மறைந்த மூத்த அரசியல் தலைவரும், இலங் கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் 31 ஆம் நாள் நினைவு நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
செர்பிய ஜனாதிபதிக்கு ஒரு வருட சிறை! செர்பிய ஜனாதிபதிக்கு ஒரு வருட சிறை தன்னாட்சிபெற்ற செர்பிய குடியரசின் ஜனாதிபதி மிலொராட்டுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து போஸ்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பால்கன் நாட்டில் அமைதியை...
நேபாளத்தில் நிலநடுக்கம்! நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்றைய தினம் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமுற்றனர். எனினும்,நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு...
கிரிக்கெட் அழிந்துபோகும்! நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் அணி இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025லிருந்து வெளியேறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தற்போது சிறையில்...