ரஷ்ய, அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான 2ஆவது சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள்! ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சந்திப்பை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரஷ்யத் துணை வெளியுறவு அமைச்சர் சேர்ஜி...
சீனாவில் புதிய கொரோனா வைரஸ்! சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள்...
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் : மேலும் பல பணயகைதிகள் விடுவிப்பு! காசா பகுதியில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இன்று மேலும் பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ...
அமெரிக்க ராணுவ உயர்மட்ட ஜெனரல் பணிநீக்கம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இராணுவ உயர்மட்ட ஜெனரல் சார்லஸ் கியூ. பிரவுனை பணிநீக்கம் செய்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து, பல முக்கிய இராணுவ அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....
05 ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்காக எல்லையை திறந்த வடகொரியா கொரோனா தொற்றை தொடர்ந்து மூடப்பட்டிருந்த வடகொரியாவின் எல்லைகள் ஐந்து ஆண்டுகள் கழித்து சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில்...
மலேசியாவில் மிட்டாய் சாப்பிட்ட 10 வயது சிறுவன் மரணம் மலேசியாவில் gummy மிட்டாய் தொண்டையில் சிக்கி 10 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகம்மது ஃபஹ்மி ஹபிஸ் முகம்மது ஃபக்ருடின் எனும் சிறுவன்...