ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து விலகிய அமெரிக்கா கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து...
குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு! வடக்கு சிரியா, மன்பிஜ் நகரப் பகுதியில் விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகில் இருந்த காரொன்றில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15...
பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா மீண்டும் கூட்டுப்போர் பயிற்சி! பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும்...
அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி : கனடா பிரதமர் ஜஸ்டின் அதிரடி அறிவிப்பு! அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின்...
பின்வாங்கிய டிரம்ப் – கனடா, மெக்ஸிகோ மீதான வரி விதிப்பு இடைநிறுத்தம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (03) மெக்சிகோ மற்றும் கனடா மீதான தனது கடுமையான கட்டண அச்சுறுத்தலை இடைநிறுத்தினார். இரு அண்டை...
காசாவை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் அறிவிப்பு! போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்....