தென் கொரிய ஜனாதிபதி கைது! பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் கைது! தென் கொரியாவின் முன்னாள்அதிபர் யூன் சுக் இயோல், அந்நாட்டின் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் புலனாய்வு அலுவலகத்தால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பதவியில்...
நைஜீரியாவில் 40 விவசாயிகள் ஆயுதமேந்திய நபர்களால் சுட்டுக்கொலை ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு...
அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அரசாங்கம் ரஷியா , வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷியா...
தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி குறைந்தது 100 சுரங்கத் தொழிலாளர்கள் சாவு! தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் இருந்து சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களையும் பல உடல்களையும் மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது...
கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்! கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய...