ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்! கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம்...
அமெரிக்கா செல்லும் மோடி ; டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்....
செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை! சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சீனா பல்வேறு துறைகளில்...
1.2 இலட்சம் பச்சோந்திகளை கொல்ல தைவான் அரசு உத்தரவு! உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான். அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு...
எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு : பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு! எல்லைகள் திறக்கப்படாததால் வடக்கு காஸாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் செய்வதறியாது சாலைகளில் குவிந்துள்ளனர். எல்லை திறப்பு உத்தரவுக்காக காஸாவின் மத்திய வட்டாரத்தில்...
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு! நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு – ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை...