ஹெய்ட்டி மருத்துவமனையில் துப்பாக்கி சூடு; மூவர் உயிரிழப்பு! ஹெய்ட்டியில், நாட்டின் மிகப்பெரிய பொது மருத்துவமனையை மீண்டும் திறப்பதை அறிவிக்கும் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள், காவல்துறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்....
ஒக்டோபரில் 0.3% வளர்ச்சி கண்ட கனேடிய பொருளாதாரம்! 2024 செப்டம்பரில் 0.2 சதவீத அதிகரிப்பை தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாதம் கனடாவின் பொருளாதாரம் 0.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அந் நாட்டு புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. சுரங்கம், குவாரி,...
தாய்வானுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா: கோபத்தில் சீனா! தாய்வானுக்கும் சீனாவுக்கும் போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில், தாய்வானுக்கு 57.1 கோடி டொலர்கள் பெறுமதிவாய்ந்த இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில்...
உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தீ விபத்து: 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்! கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் கோபுர பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம்...
மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல்! ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே மத்தியதரைக் கடலில் உர்சா மேஜர் (Ursa Major) என்ற ரஷ்யக் கப்பல் மூழ்கியுள்ளதாக மொஸ்கோவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலின் என்ஜின் அறையில்...
ரஷியாவில் அரிசி ஏற்றுமதிக்கு மேலும் 6 மாதங்கள் தடை நீட்டிப்பு! கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் ரஷ்யாவின் முதன்மை அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர்...