நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீது தாக்குதல்! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்....
77 ஆண்டுகள் பழமையான திருமண கேக் ஏலம்! மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வருவதும் அதனைப் பணம் கொடுத்து வாங்குவதும் நடந்து...
ரஃபேல் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கியூபா! ரஃபேல் சூறாவளி காரணமாக கியூபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தல் வீசிய காற்று காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும்,...
பழத்திற்குள் 13 டன் போதைப்பொருள்! ஸ்பெயின் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் கடத்தி வரப்பட்ட 13 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். ஸ்பெயின் நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் விதமாக நாடு...
நீர் மாசடைவுக்கு எதிராக போராட்டம்! நீர் மாசடைவை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு லண்டன் மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு மக்கள் எதிர்ப்பிலும் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டம்...
டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்ட இலங்கைத் தமிழ் அகதிகளை பிரிட்டனுக்குள் ஏற்கத் திட்டம்! கனவுபோல் உள்ளதாக அவர்கள் கண்ணீர் மிக நீண்டகாலமாக, டியாகோர் கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, இலங்கைத் தமிழ் அகதிகளை பிரிட்டனுக்குள் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....