பென்டகனில் பணிபுரியும் 60,000 ராணுவ ஊழியர்கள் பணிநீக்கம் அமெரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்த நாட்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசாங்கத்தின் செலவை குறைக்கும் வகையில் அரசுத்துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையில்...
ஹமாஸ் ஆதரவு குற்றச்சாட்டில் அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஹமாஸ்...
காசாவில் கோர தாண்டவம் ஆடிய இஸ்ரேல் : ஒரேநாளில் 55 பேர் பலி‘! காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 55 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த...
ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்! அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். “விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன...
சில மணித்தியாலங்களில் வாக்குறுதியை மீறிய புட்டின்! உக்ரைனின் வலுசக்திகட்டமைப்பினை தாக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு வாக்குறுதியளித்த ஒரு சில மணித்தியாலங்களில் ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார். டொனெட்ஸ்க்...
வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்திய ரஷ்யா மற்றும் உக்ரைன்! 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவும் உக்ரைனும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதன்போது இரு நாடுகளுக்குமான...