வடக்கில் இருந்து தெற்கு வரை, அரசியலின் உலகளாவிய உண்மை: பிரகாசிக்கும் மகன்கள், மகள்கள் நிலை என்ன? கடந்த மாதம் விழுப்புரத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசும், அவரது மகனும்,...
புதிய இந்தியாவின் தலைமைத்துவம், பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு! புதிய இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் பொருளாதார வலிமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்....
கேரளாவுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை! எந்தவிதமான அறிகுறியுமின்றி திடீரென கடல் சீற்றமடையும் நிகழ்வை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கின்றனர். அதன்படி, தமிழகம் மற்றும் கேரளா கடலோரப் பகுதிகளில் இன்றிரவு 11.30 மணிவரையில் இந்தக் கள்ளக்கடல் நிகழ்வு...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி ஒருவர் சாவு! மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை...
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு! இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்யும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசின்...
இந்தியாவில் தீவிர வறுமை விகிதத்தில் வீழ்ச்சி! 2024 ஆம் ஆண்டில் நாட்டில் வறுமை விகிதங்கள் 5 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய அரச வங்கி (SBI) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தீவிர வறுமை குறைந்தபட்சமாகக்...