ரூ.400 கோடிக்கு காலண்டர் விற்பனையில் அசத்திய சிவகாசி! சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் ரூ.400 கோடிக்கும் மேல் கடந்து அசத்தியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி...
டாப் 10 நியூஸ் : பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் முதல் தொடங்கும் சிட்னி டெஸ்ட் வரை! பொங்கல் தொகுப்பு விநியோகத்துக்கான டோக்கன்கள் இன்று (ஜனவரி 3) முதல் வீடுவீடாக வழங்கப்பட உள்ளது. பொருட்களின் தரத்தை...
கிச்சன் கீர்த்தனா: ராகி மோர் களி வழக்கமாக அரிசியில்தான் நாம் மோர்க்களி செய்து சுவைத்திருப்போம். கேழ்வரகிலும் மோர்க்களி செய்து அசத்தலாம். இந்த ராகி மோர்க்களி, பசி உணர்வைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அனைவருக்கும் ஏற்றதாக அமையும். ராகி மாவு...
டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா – எடப்பாடி… ஆரம்பமானது ரகசிய பேச்சு! வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக உட்கட்சித் தேர்தல் பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக்கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத்...
மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி – ரகுபதி காட்டம்! தனது அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று...
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் மிஷன்: விண்வெளியில் இந்தியாவின் ஒரு புது முயற்சி நாட்டின் முதல் “விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திட்டமான”, ஸ்பேடெக்ஸை ஏவியதன் மூலம் இஸ்ரோ குறிப்பிடத்தக்க, இன்னும் பல சாதனைகளைப் படைத்துள்ள இந்த வருடத்தை...